
-காதலியே-
காதலியே........
நறு மணம் வீசும்
மலராக இருந்தால்
நானும் உனக்கு முள்
வேலியாக இருப்பேன்.
எழுத்தாக நீயும்
இருந்தால் உன்னை!
கவிதையாக இங்கு
நானும் கோர்த்துடுவேன்!
கண்ணாக நீயும்
இருந்தால் உன்னை!
இமையாக வந்து
நானும் காத்திடுவேன்!
இதயத்தில் நீயும்
இடம் தந்தால்!
உன் துடிப்பாக
நானும் மாறிடுவேன்......!!! sasi

No comments:
Post a Comment